Monday, February 14, 2005

பாசுரம் ஒன்று

காவலில் புலனை வைத்துக்* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து*
நாவலிட்டுழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே*
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ!* நின் நாமம் கற்ற*
ஆவலிப்புடமை கண்டாய்* அரங்கமா நகருளானே*

0 Comments:

Post a Comment

<< Home